தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தைகள்..! மின்சார வயரை வைத்து கட்டி துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மனைவி பிரிந்ததால் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!
தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த தனது 14 வயது மகள் மற்றும் 12 வயது மகனின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி, மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, லாரி ஓட்டுநரும் அதே பாணியில்…
Read more