“10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி” ஆனால் எழுத, படிக்க தெரியவில்லை…. நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால் அதிர்ச்சி….!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகர். 23 வயதான இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து அங்குள்ள நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு இடையில் அந்த நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள்…

Read more

Other Story