ரூ.248 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்…! திறந்த 2 நாளில் அகோரமாக மாறிய சாலை… அதிகாரிகளின் அலட்சிய விளக்கம்.. அடக்கொடுமையே..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் ரூ.248 கோடி பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய மேம்பாலம் உருக்குலைந்து போன சம்பவம் தார்மீகக் கோபத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மிருணால் தாய் கோரே’ என்று பெயரிடப்பட்டுள்ள…
Read more