ஈரான் போர் எதிரொலி..!அரிசி ரூ.55-ல் இருந்து ரூ.75-ஆ..? சர்க்கரை ரூ.40-ல் இருந்து ரூ.70-ஆ..? விலைவாசி உயர்வுக்கு அமைச்சர் சொன்ன காரணம்….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் விலைவாசி…

Read more

Other Story