தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…
Read more