வெடிக்கும் வார்த்தை மோதல்..! வார்த்தையை விடும் எம்எல்ஏக்கள்… இனி சட்டசபையில் நேரலை கிடையாதா..? தவெக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு… பரபரப்பில் வட்டாரங்கள்.!

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், அதில் புதிய மாற்றம் கொண்டுவர அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் எந்தவித தாமதமும் இன்றி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது தொகுதி…

Read more

Other Story