ஜேசிபி மீது ஏறி நின்று பயங்கர மோதல்…! “துணிச்சலாக மறைத்து மல்லுக்கட்டிய பெண்கள்”… 6 பேர் காயம்… நில உரிமை தொடர்பாக வெடித்த பூகம்பம்… அதிர்ச்சி காணொளி..!
மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் நிலத்தின் உரிமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னை தற்போது மோதலாக மாறியுள்ளது. காவல் நிலைய பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து…
Read more