கரூரில் நடந்தது பிரசாரமா? படப்பிடிப்பா?.. அதிமுகவின் விமர்சனத்திற்கு ஆதவ் அர்ஜுனா கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!!

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவினரின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று…

Read more

Other Story