“யம்மா இதெல்லாம் தேவையா”..? ஒருநாள் சந்தோஷத்துக்காக மொத்த வாழ்க்கையையும் இழந்துட்டியே..? ரீல்ஸ் மோகத்தால் இரு கைகளையும் இழந்த 19 வயது இளம்பெண்… இந்த தப்பை மட்டும் யாரும் செய்யாதீங்க..!

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் ரயில் தண்டவாளம் அருகே நண்பர்களுடன் காணொளி எடுத்துக்கொண்டிருந்த 19 வயது இளம்பெண் ரயில் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோபரையா கிராமம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story