”யோவ் மிலிட்டரி.. நீ எங்க இந்த பக்கம்?” – TVK அருண்ராஜின் சினிமா என்ட்ரி…. மிரண்டு போன ரசிகர்கள்….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு முக்கிய காட்சியில்…
Read more