என்ன ஒரு ஸ்டைல்.. என்ன ஒரு கெத்து… மனிதர்களுக்கே டஃப் கொடுக்கும் ‘மங்கி… குவியும் லைக்ஸ்… வைரலாகும் செம கியூட் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வினோதமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சமீபத்தில் வைரலாகி வரும் “குரங்கு முடிவெட்டும்” வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஒரு நபர் சலூனில் அமர்ந்து சாதாரணமாக முடிவெட்டிக் கொண்டிருக்க, அவருக்கு அருகிலேயே ஒரு குரங்கு மிக அமைதியாக…

Read more

Other Story