ஐயோ இந்த ஒரு தப்பு மட்டும் பண்ணாதீங்க…! திடீர்னு துடிதுடித்து போன குழந்தை… எக்ஸ்ரேவில் தெரிந்த பகீர் உண்மை… சாதாரண ஊக்குனு அசால்டா வச்சதால வந்த வினைய பாத்தீங்களா… பெற்றோர்களே உஷார்..!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த திறந்த ஊக்குயை வாயில் வைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஊசி விழுங்கிய சிறிது நேரத்தில்…
Read more