இது ரொமான்ஸா இல்ல டார்ச்சர் ஆ..? “பனிக்கட்டி நீரில் தள்ளி அயன் பாக்ஸ் ஆல் சுட்டு பயங்கர ரொமான்ஸ்”… இது என்னடா காதல்.. சர்ச்சையில் சிக்கிய சீரியல்..!
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாதேவ் அண்ட் சன்ஸ்’ (Mahadev & Sons) என்ற இந்தி மெகா தொடர், காதல் என்ற பெயரில் வன்முறையையும், உடல் ரீதியான சித்திரவதையையும் காட்டியதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தத் தொடரின் சமீபத்திய எபிசோடில்,…
Read more