என் மீது வீண்பழி சுமத்துகிறார்…. சீமானை விளாசிய அண்ணாமலை….!!!

நாம் தமிழர் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. சின்னத்தை பெற முறையாக விண்ணப்பித்திருக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்க…

Read more

Other Story