ஐயோ பச்ச புள்ள…! குடியிருப்பு பகுதியில் ஜாலியா விளையாடிய குழந்தை… எமன் போல் வந்த கார்… நொடி பொழுதில் தூக்கி வீசி… பதற வைக்கும் வீடியோ…!!!
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சிறுமி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியது. இந்த…
Read more