ஸ்கூளுக்கு போகாமல் வாலிபர் வீட்டுக்கு போன 11-ஆம் வகுப்பு மாணவிகள்… ஒருவர் உயிரிழப்பு.. மற்றொருவர் கவலைக்கிடம்… என்ன நடந்தது..?

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கானா பகுதியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் வெளியே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தங்களுக்கு அறிமுகமான இளைஞரின் வீட்டுக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

Other Story