மாலை நேர ஸ்நாக்ஸுக்கு புதுசா ஏதாவது ட்ரை பண்ணணுமா…? ஜப்பானிய டெம்புரா பாணியில் இந்த கரகரப்பான பக்கோடாவை செய்து பாருங்க….! செய்வது ஈஸி… சுவை மட்டும் வேற லெவல்…!

வழக்கமாக வீட்டில் செய்யப்படும் பக்கோடாக்களில் கடலை மாவு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதற்கு சற்று வித்தியாசமாக ஜப்பானிய பாணியிலான டெம்புரா முறையில் காய்கறிகளை மாவுக் கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரித்து மொறுமொறுப்பான ஸ்நாக்ஸாக தயாரிக்கலாம். டெம்புரா பொதுவாக காய்கறிகள் அல்லது கடல்…

Read more

Other Story