எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா….? முடி உதிர்கிறதா….? உடலில் முக்கிய சத்துகள் குறைந்திருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்…!

நம் உடல் சீராக இயங்குவதற்கு பல்வேறு வைட்டமின்களும் தாதுக்களும் தேவையானவை. இவை உணவில் இருந்து கிடைக்கின்றன. ஒருவருடைய உணவில் குறிப்பிட்ட சத்துகள் நீண்ட காலமாக போதுமான அளவு கிடைக்காமல் இருந்தால், அதன் தாக்கம் உடலில் சில அறிகுறிகளாக வெளிப்படலாம். ஆனால் ஒரு…

Read more

Other Story