ஆன்மீக உலகில் இப்படியொரு ஸ்டைலா?… கையில் ஜெபமாலை, காலடியில் போர்ஷே கார்… துறவியா? இல்லை கோடீஸ்வரரா?… பாபாவின் பின்னணி என்ன?… வைரலாகும் வீடியோ…!!!
உத்தரபிரதேச மாநிலம் நடைபெற்று வரும் மாக மேளாவில், விலையுயர்ந்த சொகுசு கார்களில் வலம் வரும் சதுவா பாபா தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளார். ஆன்மீகவாதியான இவர், வழக்கமான துறவிகளைப் போலன்றி, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர்…
Read more