“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…
Read more