“சாமி கும்பிட வர்ற இடத்துல இது தேவையா?” இளம்பெண்ணின் ரீல்ஸ் வீடியோவால் அதிருப்தி… இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்…!

வாணியம்பாடி அருகே புகழ்பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில், சாமி சிலையை அடிப்படையாகக் கொண்டு இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களின் புனித உணர்வுகளோடும் ஆன்மீக நம்பிக்கைகளோடும் தொடர்புகொண்ட ஒரு…

Read more

Other Story