வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!
புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…
Read more