இலங்கைக்கு எதிராக மோசமான ரெக்கார்ட்.. ஆனாலும் கே.எல்.ராகுலை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்..? இலங்கை கேப்டன் சொன்னது என்ன..?
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய இந்திய அணியில் அதிக அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ராகுல், இலங்கை மண்ணில் விளையாடிய அனுபவமும் கொண்டவர். இதனால் காலே டெஸ்ட்டில்…
Read more