“அம்மா… உன் மடியில் நான் உலகத்தையே வென்றுவிட்டேன்…!” உலகக்கோப்பை மைதானத்தை உருகவைத்த.. மொராக்கோ வீரரின் கண்ணீர் வீடியோ..!!!
2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி படைத்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, அந்த அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி தனது தாயைக் நெகிழ்ச்சியோடு கட்டியணைத்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொராக்கோ…
Read more