“கணவரின் ஆயுள் அதிகரிக்கணுமா….?” ஜாதகத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லையா….? மாங்கல்ய தோஷம் நீங்க…. பெண்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்….!!
பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காகக் கடைபிடிக்கும் மிக முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும். மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு அல்லது சாவித்திரி விரதம் என்றும்…
Read more