“நள்ளிரவு 12.15 மணி”… வீட்டுக்குள் கேட்ட மரண ஓலம்… 15 வயது மகளுடன் கொடூர நிலையில் தாயின் பிணம்… உயிருக்கு போராடும் 14 வயது சிறுமி… காரணம் தெரியாமல் குழம்பும் அக்கம் பக்கத்தினர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தின் காலனி பகுதியில் குடும்பத் தகராறு தொடர்பாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீட்டில் ஒரு பெண்ணும் அவரது 15 வயது மகளும் உயிரிழந்தனர். அவர்களின் 14 வயது இளைய மகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை…
Read more