“ஜிடி நாயுடு பாலம்”… எங்களுக்கு தான் பெருமை சேரும்… அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்… கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலையும், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41…
Read more