“அடிச்சுட்டாங்க.... என்னை எல்லார் முன்னாடியும் கண்ணத்துல அறைஞ்சுட்டாங்க….!” அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த மோதல்…. ஆசிரியருக்கு எதிராக கொதித்தெழுந்த கிராம மக்கள்…. பின்னணி….??
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை ஒன்றில், ஆசிரியைக்கும் கிராம தலைவர் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு…
Read more