இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு.. 4 வாரங்களுக்கு பிறகு விலை உயர்வு….!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் கடந்த நான்கு வாரங்களாக குறைந்து காணப்பட்ட கறிக்கோழி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கறிக்கோழி உயிருடன் விலை ஒரு கிலோ பத்து…
Read more