“மரியாதை கண்டிப்பா கொடுக்கணும்”… கல்யாணத்துக்கு பிறகு கணவன்கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் மனைவி அம்மா அப்பாவை பார்க்க போகணும்னு எந்த அவசியமும் இல்ல… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!
திருமணம் என்பது கணவன் – மனைவி இருவரும் சம உரிமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டிய உறவே தவிர, ஒருவரின் சுதந்திரத்தை மற்றொருவர் கட்டுப்படுத்தும் உரிமையை வழங்குவதில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி…
Read more