உதயநிதி பாத்ரூமில் இருந்தாரா..? “அப்போ கரூர் சம்பவத்தின் போது நீங்களும், புஸ்ஸி ஆனந்தும் எங்கே இருந்தீங்க”… அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய இடும்பாவனம் கார்த்திக்…!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கு இருந்தார் என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் அதற்கு பதிலடி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர்…
Read more