“களத்துல இறங்கி உயிரைக் கொடுத்து பந்துவீசுன அந்த தம்பிக்கு சரியான அங்கீகாரம் கிடைச்சிருக்குப்பா!” இந்திய அணியின் ஆரோக்கியமான முடிவு… குவியும் பாராட்டு..!!!

இலங்கை டெஸ்ட் தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்ற இள நட்சத்திர பேட்டர் தேவ்தத் படிக்கலைத் தவிர்த்து, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணி நிர்வாகம் ‘சீரிஸின் இம்பேக்ட் பிளேயர்’ விருதை வழங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை…

Read more

Other Story