பெற்றோர்களே எச்சரிக்கை!” – உங்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளி பாதுகாப்பானதா?… நயினாரின் அதிரடி கேள்வி..!!!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆழ்ந்த…
Read more