ஒரே ஒரு ட்வீட்… கோடிக்கணக்கில் அபராதம்… நசீம் ஷாவுக்கு விதிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை அபராதம்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்…!!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான மரியம் நவாஸ் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அபராதத் தொகையைச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மேலும்…

Read more

Other Story