“சுகாதாரக் கட்டுப்பாடுகளையெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டீங்களே!” ரயில் பயணத்தில் நடந்த கொடுமை… சோசியல் மீடியாவில் பெரு வெடி…!
ரயில்வே கழிப்பறைக்கு மிக அருகில், எந்தவொரு சுகாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் வெறும் கால்களால் மாவு பிசையும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு எந்தப் சூழலில் தயாரிக்கப்படுகிறது…
Read more