“இது நம்ம ஊரு கிட்டி புல் விளையாட்டு மாதிரியே இருக்குதே!”.. ஸ்பெயினின் ‘பில்லார்டா’ வீடியோவை பார்த்துவிட்டு ஏக்கத்தில் உருகும் இந்திய நெட்டிசன்கள்..!!

ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ‘பில்லார்டா’ இந்தியாவின் பல நூற்றாண்டு கால பழமையான கிராமிய விளையாட்டான ‘கிட்டிப் புள்ளை’ போன்றே அச்சு அசலாக ஒத்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.” இணையத்தில் பரவி வரும் அந்த…

Read more

Other Story