ஈரான் ஒப்பந்தத்தால் மோடி அரசுக்கு வந்த மிகப்பெரிய நெருக்கடி… இந்தியாவை தண்டிக்க துடிக்கிறதா அமெரிக்கா?… உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
ஈரானின் சாபஹார் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ஈரானுடன் வணிக ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு…
Read more