ஒரே ஒரு கையெழுத்து… ஈரானுக்கு எதிராக ‘துப்பாக்கிச் சூடு’ நடத்த தயாராகும் அமெரிக்கா… மீண்டும் உலகப்போர் மூளுகிறதா?… டிரம்பின் அதிரடி உத்தரவு..!!!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதோடு, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு…
Read more