முதலில் ஹோம் கார்டு..! அடுத்த உதவி ஆய்வாளர்… ஒரே நாளில் அடுத்தடுத்து பயங்கர மரணங்கள்… போலீஸ் வட்டாரத்தை உலுக்கிய சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை அடுத்தடுத்து இரண்டு சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் ஹோம் கார்டு வீரர் ஒருவரும், போலீஸ் குழுவில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந்தனர். முதல்…

Read more

Other Story