30 வருஷம் ஜெயிலில் தான் வாழ்க்கை..! 105 வயதில் விடுதலை.. ஆயுள் தண்டனையை முழுமையாக ரத்து செய்து முதியவரை சுதந்திரமாக வாழ அனுமதித்த உச்ச நீதிமன்றம்… என்ன நடந்தது..?
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரசிக் சந்திர மொண்டல், கொலை வழக்கில் கடந்த 1994-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். 1988-ஆம் ஆண்டு சொத்து தகராறு தொடர்பாக தனது சகோதரர் சுரேஷ் மொண்டலை கொலை செய்ததாக அவர் மீது…
Read more