ஒரே ஒரு பிளாஸ்டிக் குண்டு… சிதைந்த விழித்திரை… பொம்மை ஒரு ‘எமன்’ தெரியுமா?… விளையாட்டு வினையாகிப் போனது… அதிர்ச்சியில் ஆழ்த்தும் சிறுவர்களின் நிலமை…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘கார்பைன் துப்பாக்கி’ பொம்மைகளால் விளையாடிய சுமார் 65 சிறுவர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பொம்மைகளில் இருந்து அதிவேகமாக வெளிவரும் பிளாஸ்டிக் குண்டுகள் நேரடியாகக் கண்களில் பாய்ந்ததால்,…
Read more