காதல் வலையா..? கொடூர சித்திரவதையா..? ஒடிசா மந்திரி வீட்டு வாரிசு அதிரடி கைது.. அதிரும் அரசியல் வட்டாரம்..!!
ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில், 20 வயதுடைய பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக,…
Read more