கடைசி நிமிடம் வரை தேடப்பட்ட சீஃப் இன்ஜினியரும் பலி.. ஹார்முஸ் கடலில் முடிந்த 3 இந்தியர்களின் உயிர் மூச்சு… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான போர் பதற்றங்களுக்கு இடையே, ஓமான் கடற்பகுதியில் ‘எம்.டி செட்பெலோ’ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். பலாவு நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய்க்…

Read more

ஒரே நேரத்தில் சுருண்டு விழுந்த 5 இந்தியர்கள் அதில் ஒருவர் பலி… தாய்லாந்து ஹோட்டலில் நடந்தது என்ன?… அதிர்ச்சி வீடியோ…!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த ஐந்து இந்தியர்களில் நால்வர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார், மற்ற மூவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

Read more

Other Story