முதியவரின் திறமையைப் பார்த்தால் அசந்து போவீர்கள்… மேடை இல்லை, மைக் இல்லை… மூங்கிலில் இவ்வளவு மேஜிக்கா…? வைரலாகும் இசைத் திறமை…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், முதியவர் ஒருவர் மூங்கிலால் செய்யப்பட்ட எளிய இசைக்கருவியைக் கொண்டு பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடல்களை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எவ்வித ஆடம்பரமான மேடையோ அல்லது விலையுயர்ந்த இசைக்கருவிகளோ இன்றி, சாலையோரமே அமர்ந்து…
Read more