“ஆளுநருக்கு காதுகள் இல்லை”… வாய் மட்டும்தான் உண்டு…. முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என்பது தெரிகிறது. அதன்பிறகு டெல்லியின் துணை முதல்வர் மணிஷ்…
Read more