“டயட் மட்டும் இருந்தா போதாது…!” உடல் எடையைக் குறைக்க உண்மையில் என்ன செய்ய வேண்டும்…? மருத்துவர்கள் கூறும் ரகசியம்…!
இன்றைய நவீன காலத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனடியாகத் தேர்ந்தெடுப்பது ‘டயட்டிங்’ முறையைத்தான். உணவைக் குறைப்பதன் மூலமே எடையைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற ஒரு பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், வெறும் உணவுக் கட்டுப்பாடால்…
Read more