டிடிவி-யை அணைத்துக் கொண்ட எடப்பாடி… அதிர்ச்சியில் திமுக – 2026 களம் சூடுபிடிக்குமா?… ஒரே மேடையில் ஓபிஎஸ், டிடிவி, இபிஎஸ்?… அரசியலில் வீசும் மெகா அதிரடி காற்று…!!!
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட…
Read more