“ஐயோ என் புருஷனைக் காணலைனு நாடகம்!”.. அந்த ஒரே ஒரு சாட்சி!.. டெலிவரி பாய் காதலால் பறிபோன தந்தையின் உயிர்.. கொலையாளிகளைச் சிறையில் தள்ளிய தடயங்கள்..!!!
டெலிவரி பாயாகப் பணியாற்றும் இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்த மகளின் காதலுக்கு ஆதரவாக நின்று, அந்த உறவை எதிர்த்த சொந்தக் கணவனையே தாயும் மகளும் சேர்ந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகள்…
Read more