அனுமன் படத்தை வீட்டில் வைக்கப் போகிறீர்களா….? இந்த 5 வகை படங்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்….! வாஸ்து சொல்லும் முக்கிய தகவல்…!
இந்து சமயத்தில் அனுமன் பகவான் வலிமை, தைரியம் மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இதனால் பலர் வீடுகளில் அனுமன் படத்தை வைத்து வழிபடுகின்றனர். வாஸ்து நம்பிக்கைகளின்படி, அனுமனின் வெவ்வேறு வடிவங்களை வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வைப்பது நல்ல அதிர்வையும் நேர்மறையான சூழலையும்…
Read more