ராதிகாவா இது, அசுரத்தனமான நடிப்பு… “தாய் கிழவி வெறும் படமல்ல, அது ஒரு பாடம்”… சீமான் கொடுத்த அதிரடி விமர்சனம்…!!!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை நேரில் சந்தித்து…
Read more